delhi கோயிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதில் பெட்ரோல் விலையை குறைக்கலாம்...மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா கட்சி புத்திமதி... நமது நிருபர் பிப்ரவரி 24, 2021 பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து கூறவேமுடியாமல் பேச்சுரிமையை இழந்துஉள்ளோம்....